யூரோ

லண்டன்: யூரோ 2024 காற்பந்துக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி வெல்லக்கூடும் என்று மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.
பெர்லின்: ஜெர்மனியின் பெரிய விமான நிலையங்களைச் சேர்ந்த பாதுகாப்புப் பணியாளர்கள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று தங்கள் பணியில் ஈடுபட மறுத்தனர்.
ரோம்: இத்தாலி காற்பந்து நட்சத்திரம் ஜார்ஜியோ கியலினி ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.
பாரிஸ்: ஸ்பெயின், ஸ்காட்லாந்து, துருக்கி ஆகிய காற்பந்து அணிகள் யூரோ 2024 போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.
பாரிஸ்: பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவின் முக்கிய ஆட்டக்காரரான கிலியன் எம்பாப்பே தமது உச்ச ஆட்டத்திறனை மீட்டெடுத்துள்ளார்.