ட்ரோன்

மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) பகுதியில் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறவிருந்த கடல்நாக ட்ரோன் காட்சி இரண்டு நாள்களுக்கு முன்னதாக பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்: இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய வானூர்தி வாயிலாக இஸ்ரேலுக்குச் சொந்தமான CMA CGM சைமி கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் தரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி மெஹ்திபூர் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் ஒரு வயலில் ட்ரோன் ஒன்றை பிஎஸ்எப் வீரர்கள் நேற்று கைப்பற்றினர்.
சென்னை: இந்திய ராணுவத்துக்காக மலைப் பகுதிகளில் உணவு கொண்டு செல்ல உதவும் டிரோன்களை (ஆளில்லா வானூர்தி) சென்னை எம்ஐடி நிறுவனம் தயாரித்துள்ளது.
ஒடெசா (உக்ரேன்): உக்ரேனின் மூன்றாவது பெரிய நகரமான ஒடெசாவில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ரஷ்யா நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களால் குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.