மிசோரம்

மிசோரம்: மியன்மார் நாட்டு ராணுவ வீரர்களின் முகாமை ஆயுதம் ஏந்திய இனக் குழுக்கள் கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து தப்பித்த 151 ராணுவ வீரா்கள் அனைத்துலக எல்லை வழியாக மிசோரம் மாநிலம் லாங்தக்லாய் மாவட்டத்திற்கு வந்தடைந்தனர்.
ஐஸ்வால்: மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்றார். மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மிசோரம்: மிசோரம் சட்டப்பேரவைத் தோ்தலில் 27 தொகுதிகளில் வெற்றி பெற்று ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மிஸோ தேசிய முன்னணி 10 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றிபெற்றன.
அய்ஸ்வால்: இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் இடம்பெறவிருக்கிறது.
அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி மிசோரம் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.