ஆளில்லா வானூர்தி

பெய்ஜிங்: கூரைப் பகுதியில் அபின் மலர்ச் செடிகளை வளர்த்த மாது ஒருவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ: ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இரண்டு பேருந்துகள் மீது உக்ரேனிய ஆளில்லா வானூர்தி நடத்திய தாக்குலில் அறுவர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமடைந்தனர்.
கடந்த 2023ஆம் ஆண்டில் ஆளில்லா வானூர்திகளைச் (ட்ரோன்) சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் எட்டு பேர் மீதும் ஏழு நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டு, $4,000 முதல் $45,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
அம்மான்: தென்லெபனானில் இஸ்‌ரேலுக்குச் சொந்தமான ஆளில்லா வானூர்தியைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
தோக்கியோ: ஜப்பான், இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் கடலடி வானூர்திகளைச் (ஏயுவி) சோதித்துப் பார்க்கவிருப்பதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.