இஆர்பி

சிங்கப்பூரில் ஜூன் மாதம் பள்ளி விடுமுறை காலம் என்பதால் 7 இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) குறைக்கப்படுகிறது.
அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறைக்குப் பயன்படுத்தப்படும் புதிய ஒபியு சாதனம் முன்புறம் உள்ள பயணியின் இருக்கைக்கு அருகே பொருத்தப்பட்டு வருகிறது.
செயற்கைக்கோள் வழி செயல்படும் மின்னிலக்க சாலைக் கட்டணம் (‘இஆர்பி’) 2.0வுக்காகப் பொருத்தப்படும் கருவிகள் உலகத் தரத்தில் இல்லை என எழுந்த குற்றச்சாட்டுகளை நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) மறுத்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்படும் ஒற்றை ‘இஆர்பி 2.0’ பெட்டிகளை கார்களில் பயன்படுத்த முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் மே 8ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிராப் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்த 40,000க்கும் மேற்பட்டோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.