மொத்த உள்நாட்டு உற்பத்தி

கோலாலம்பூர்: இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியப் பொருளியல், முன்னுரைக்கப்பட்டதைக் காட்டிலும் விரைவாக வளர்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இணையச் சேவைகள் (ஏடபிள்யூஎஸ்) குடியரசில் உள்ள மின்னிலக்க உள்ளமைப்பில் ஆகப் பெரிய முதலீட்டைச் செய்யவிருக்கிறது.
சிங்கப்பூரின் உற்பத்தித்துறை வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் மார்ச் மாதத்தில் 9.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த முன்னுரைப்பை 2.3 விழுக்காட்டிலிருந்து 2.4 விழுக்காடாக தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் உயர்த்தியுள்ளனர்.