உல‌க‌ம்

சோல்:தென்கொரிய நாடாளுமன்றம் ஜனவரி 9ஆம் தேதியன்று நாய் இறைச்சி சாப்பிடுவதையும் விற்பதையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மசோதாவை நிறைவேற்றியது.
பேங்காக்: தாய்லாந்தின் நான்தாபூரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, இரண்டு வயது சிறுவனின் உடலைக் குளிர்பதனப் பெட்டியில் மறைத்து வைத்ததாக அவர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: நெட்ஃபிளிக்சில் திரையிடப்படும் ‘மேன் ஒன் த ரன்’ ஆவணப்படம் குறித்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஜெனிவா: வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளை அனுப்பவிருந்த உலகச் சுகாதார நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படாத காரணத்தால் அதை நிறுத்தியுள்ளது.
கியவ்: ரஷ்யா திங்கட்கிழமை அதிகாலை உக்ரேனின் பெரும்பான்மையான பகுதிகள்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்களைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகவும் குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்களைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.