உல‌க‌ம்

தோக்கியோ: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யூஏ) அளிக்கப்படும் நிதியுதவியைத் தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளதாக ஜப்பான் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) தெரிவித்தது.
கோலாலம்பூர்: மலேசியாவின் மாமன்னராக 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பாகாங் சுல்தான் அப்துல்லா அகமது ஷா இருந்து வருகிறார்.
வா‌ஷிங்டன்: ஈரானின் ஆதரவோடு இயங்கும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்டனர்.
ஜெருசலம்: அத்தியாவசிய பொருள்களான மாவு, உணவு, சுகாதாரப் பொருள்கள், கூடாரங்கள், பிற பொருள்கள் அடங்கிய வாகனங்களை இரண்டு நாட்களுக்கு காஸாவுக்குள் நுழையவிடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஜனவரி 26ஆம் தேதி கூறியது.
ஜோகூர் பாரு: வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்துக்கு சென்ற ஆண்டு இருமுறை 250 லிட்டர் வரை அளவிலான டீசலை விற்றதாக மலேசிய பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.