உல‌க‌ம்

காஸாவின் மனிதாபிமானத் தேவைகளுக்கு மருத்துவ உதவிப் பணியாளர்கள் சிறிதளவே உதவ முடியும் என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் (எம்எஸ்எஃப்) கூறியுள்ளனர்.
மட்ரிட்: ஸ்பெயினின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், பனிநிறைந்த சாலை ஒன்றில் சிக்கிய ஏறக்குறைய 600 ஓட்டுநர்களை மீட்பதற்கு ராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சோல்: ஹேலோவீன் கொண்டாட்டத்தின்போது சுமார் 160 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மாண்ட சம்பவம் 2022ஆம் ஆண்டு நடந்தது.
ஜெனிவா: போர் வெடித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் காஸாவில் ‘நம்ப முடியாத’ சூழல்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் ஜனவரி 19ஆம் தேதியன்று கூறியது.
சிட்னி: கடும் வெப்ப அலை மேற்கு ஆஸ்திரேலியாவின் சிற்சில பகுதிகள் தாக்கக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.