உல‌க‌ம்

பேங்காக்: மத்திய தாய்லாந்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஜனவரி 17ஆம் தேதியன்று வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வாண்டில் 5,000 விமானச் சிப்பந்திகளை வேலைக்கு எடுக்க இருக்கிறது.
பெய்ஜிங்: சீனப் பொருளியல், சென்ற ஆண்டின் (2023) நான்காம் காலாண்டில் அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 5.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் அயோவா மாநில முன்னோடித் தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், வெற்றிக்கு பின் ஆற்றிய உரையில், அமெரிக்காவை ஒன்றுபடுத்தக்கூடியவராக தன்னை முன்னிலைப்படுத்தி உள்ளார்.
டாவோஸ்: பருவநிலை மாற்றம் உலகில் 2050ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 14.5 மில்லியன் உயிரிழப்புகளுக்கு காரணமாகலாம் என்று ஜனவரி 16ஆம் தேதி வெளியிடப்பட்ட உலகப் பொருளியல் மாநாட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.