உல‌க‌ம்

பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் தமது அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்துள்ளார். புதிய அமைச்சரவை புரட்சிகரமானதாக இருக்க வேண்டும் என்று தமது அமைச்சர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வாஷிங்டன்: ஏமனின் ஹூதிப் படைகளுக்கு எதிராக அமெரிக்கா, ஜனவரி 12ஆம் தேதியன்று கூடுதல் தாக்குதல்களை நடத்தியது.
மாஸ்கோ:  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், தெற்குக் குரில் தீவுகளுக்குப்  நிச்சயம் ஒரு நாள் பயணம் செய்யப் போவதாக கூறியுள்ளார். 
தைப்பே: தைவானில் சனிக்கிழமை நடைபெற இருக்கும் அந்நாட்டின் முக்கிய தேர்தலையொட்டி முக்கிய மூன்று அரசியல் கட்சிகள் பெரிய அளவில் ஊர்வலங்களை நடத்தி உள்ளன.
கராச்சி: அனைத்துலகப் பண நிதியத்தின் நிர்வாக வாரியம் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 700 மில்லியன் அமெரிக்க டாலர் (S$931 மில்லியன்) நிதியைக் கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.