உல‌க‌ம்

வாஷிங்டன்: விமானப் பணியாள் ஒருவர் தனது கைப்பேசியை விமானத்தின் கழிவறையில் மறைத்துவைத்த சம்பவம், ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் நிகழ்ந்துள்ளது.
லாஸ் ஏஞ்சலிஸ்: ‘ஸ்பேஸ்எக்ஸ்’ ஏவுகணை ஒன்று, டிசம்பர் 1ஆம் தேதியன்று தென்கொரியாவின் முதல் ராணுவ உளவுத் துணைக்கோளை விண்ணில் பாய்ச்சியது.
ஜகார்த்தா: பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தை டிசம்பர் 2ஆம் தேதியன்று அடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்: சிறைக்கைதி ஒருவர் மீது கொலை முயற்சி உள்பட்ட இதர குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளாதாக அமெரிக்க நீதித் துறை அறிவித்துள்ளது.
டிசம்பர் 1 முதல், மலேசியாவுக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் மின்னிலக்க வருகை அட்டையை நிரப்ப வேண்டும்.