உல‌க‌ம்

ஜகார்த்தா: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பணிபுரியும் இந்தோனீசியாவைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு இவ்வாண்டுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின்(ஐநா) சிறந்த பெண் காவல்துறை அதிகாரி விருது வழங்கப்பட்டது.
காஸா அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய சுரங்கத்தை தனது வீரர்கள் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இரண்டு ராணுவ விமானங்கள் பயிற்சியின்போது மலையோரப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
டெல் அவிவ்: காஸாவில் வெற்றிடத்தை விட்டுவைக்க இஸ்ரேலால் இயலாது என்று இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்ஸோக் தெரிவித்து உள்ளார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்ற கருத்தை தாம் மாற்றிக் கொள்ளவில்லை என்று புதன்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.