சிங்க‌ப்பூர்

பணியிடத்தில் தொல்லை கொடுத்தல், ஊழியர்களின் மனக்குறை ஆகியவற்றை எதிர்கொள்ளத் தேவையான நடைமுறைகளை உள்துறைக் குழு கொண்டிருப்பதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற காவல்துறை அதிகாரி யுவராஜா கோபால் சுகாதாரம், குடும்பம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டார் என்றும் அவருக்கு உதவி செய்ய சிங்கப்பூர் காவல்துறை கணிசமான அளவுக்கு முயற்சி செய்தது என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு (2024), வீடுகளுக்கான சொத்து வரி மூலம் கிடைக்கும் வருமானம் $600 மில்லியன் அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்துறை அமைச்சு விளக்கி வருவதாக உள்துறை துணை அமைச்சர் சுன் சூவெலிங் தெரிவித்துள்ளார்.
ஆட்குறைப்பு செய்யப்பட்டோரும் இதர ஊழியர்களும் புதிய வேலைகளைத் தேடுவதன் தொடர்பில் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்த புதிய வழிகாட்டிக் குறிப்புகளை அரசாங்கம் உருவாக்கி வருவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.