சிங்க‌ப்பூர்

வாஷிங்டன்: இஸ்ரேல்-காஸா போரால் அமெரிக்காவில் முஸ்லிம்கள், பாலஸ்தீனத்துக்கு எதிரான சம்பவங்கள், வெறுப்பு பற்றிய புகார்கள் 180 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அமெரிக்க-இஸ்லாமிய உறவுக்கான மன்றம் (சிஏஐஆர்) தெரிவித்தது.
நான்காவது கட்டடத்தைக் கட்ட மரினா பே சேண்ட்சுக்கு நகர மறுசீரமைப்பு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
திருமணம் செய்துகொள்வதிலும் குழந்தை பெற்றுக்கொள்வதிலும் பத்தில் ஏழு இளம் சிங்கப்பூரர்களிடம் ஆர்வம் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது.
கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் பிறந்த செல்சி கியூ, 2018ஆம் ஆண்டில் குறைமாதக் குழந்தையாக பிறந்திருந்தார்.
சிங்கப்பூரில் 100,000 பேரின் மரபணுவை (டிஎன்ஏ) விவரணையாக்கும் திட்டம் ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் பாதிக்கட்டத்தைத் தாண்டி உள்ளது.