சிங்க‌ப்பூர்

வட்டாரத்தில் பசுமைப்படுத்துதலை மேம்படுத்துவதற்கும் அனைத்துலக பங்காளித்துவத்தை உருவாக்குவதற்கும் ஆன முயற்சியை சிங்கப்பூர் முன்னெடுத்துச் செல்லவிருக்கிறது. அதற்காக US$5 பில்லியன் (S$6.6 பில்லியன்) நிதியை சிங்கப்பூர் வழங்கும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்தார்.
‘யுனிவர்சல் சக்சஸ் எண்டர்பிரைசஸ் (யுஎஸ்இஎல்) சிங்கப்பூர்’ தலைவர் திரு பிரசூன் முகர்ஜி, சிங்கப்பூருக்கு வந்திருந்த குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேலைச் சந்தித்தார்.
சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு முதல் வித்தியாசமான கம்பிவண்டிகள் செயல்படுத்தப்படவுள்ளன.
உலகின் மற்ற பகுதிகளுடனான சிங்கப்பூரின் ஈடுபாட்டைக் கையாள, 4ஆம் தலைமுறைத் தலைமைத்துவம் நாட்டை முக்கிய பங்காளிகளுக்கு பொருத்தமானதாக்குவதற்கும் ஆதரவுக் கூட்டணியைத் திரட்டுவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சிங்கப்பூரர்கள் நம்புகின்றனர்.
அனைத்துலகக் கடற்துறை அமைப்பின் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. அதில் அமைப்பின் மன்றத்தில் டிசம்பர் 1ஆம் தேதியன்று சிங்கப்பூர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது.இந்த மன்றத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து 16வது முறையாக இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.