இந்தியா

புதுடெல்லி: உலகில் வேகமாக முன்னேறி வரும் பொருளியலைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.416,252 கோடி) முதலீடு செய்வது தொடர்பில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) பரிசீலித்து வருகின்றன.
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் காரணமாக பரபரப்பு நிலவியது. விசாரணையில் 12 வயதுச் சிறுவன்தான் இம்மிரட்டலை விடுத்தான் எனத் தெரியவந்தது.
பாட்னா: பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள இண்டியா கூட்டணி அண்மைக்காலமாக வலுப்பெறாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கிய காரணம் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் தனது அரசியல்சாசனக் கடமையை சரிவரச் செய்யவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடுத்துள்ளது.
குர்கான்: வீட்டிலிருந்து வேலைசெய்து பணம் ஈட்டலாம் என்று கூறி மோசடி செய்து, ரூ.21 கோடி (S$3.44 மில்லியன்) சுருட்டிய 27 வயது ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது.