திரைச்செய்தி

‘கொட்டேஷன் கேங்’ என்ற தலைப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘வள்ளி மயில்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.
[ο] ரஜினிக்கான கதையில் நடிக்கும் சிம்பு
நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்தவிதமான பாத்திரத்தைக் கொடுத்தாலும் அதற்கு கனகச்சிதமாகப் பொருந்துபவர்தான் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.
கடந்த 2004ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’. இந்த திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படம் குடும்ப ரசிகர்களை கவர்ந்து பல நாள்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.