திரைச்செய்தி

பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் ராஷ்மிகா என்று பாராட்டியுள்ளார் மகேஷ் பாபு.
‘ரத்னம்’ படத்தில் விஷால் கையில் ஒரு தலையுடன் ஆக்ரோஷமாக இருக்கும் சுவரொட்டி வெளியாகி இருக்கிறது.
‘ட்ரெயின்’ படத்தில் இயக்குநர் வெற்றி மாறன் முதன்முதலாக நடிக்க இருக்கிறார்.
மீண்டும் திரையரங்குகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ திரைப்படம்
அசோக் செல்வன் ‘அப்பு’ கமலாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சபா நாயகன்’. இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.