திரைச்செய்தி

ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்த ‘பா.பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனார் தனுஷ்.
நடிகர் விஜய் சூப்பர் கதாநாயகனாக நடிக்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாகக் கூறியுள்ளார் சமந்தா.
தென்னிந்திய மொழிப் படங்களில் முத்திரை பதிக்க விரும்புவதாகச் சொல்கிறார் இளம் நாயகி அனுக்ரித்தி வாஸ்.
நடிகை அமலா பால் அவரது காதலரை மணந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தாம் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தெலுங்கு இளம் நடிகரை காதலிப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்றும் இளம் நாயகி மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.