#ருஷ்யேந்திரன்

பொம்மலாட்டக் கலை மிகப் பழைமையானது. மரப்பாவைக்கலை, தோல்பாவைக் கலை என்று அது இரு வகைப்படும். தோல்பாவை என்பது விலங்குத் தோலாலான உருவத்தைக்கொண்டு ...
சனிக்கிழமை ஒரு சாமானியர் ஒரே ஒருமுறை ரூ.500 முதல் போட்டு ஒவ்­வொரு நாளும் சரா­ச­ரி­யாக ரூ.500 சம்­பா­திக்­கி­றேன் என்­கி­றார் சாலையோர முத­லாளி ...
காலம் மாறி­னா­லும் தான் மாற­வில்லை என்­கி­றார், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ‘கப்­பூர்’ கிரா­மத்­தைச் சேர்ந்த திருமதி ஜோதி என்ற 52 வயது ...
எக்காளம், வாங்கா, உடல், திருச்சின்னம், நமரி ஆகிய பஞ்ச வாத்தியங்களையும் வாசிக்கும் ஆறு பேர் குழுவில் இப்போது எஞ்சியிருப்பது தாமும் தமது எக்காளமும்தான் என்று கூறும் 82 வயதான திரு கலியபெருமாள், தாம் போனாலும் தன் எக்காளம் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்கிறார்.