விளையாட்டு

பங்ளாதேஷுக்குப் பின்னடைவுடாக்கா: தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் காய்ச்சல் காரணமாக விலகியுள்ளதால் ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்ளாதேஷ் அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மட்ரிட்: அண்மையில் மகளிர் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை ஏந்தியது ஸ்பானிய குழு.
2023 எஃப்1 கார் பந்தயத்தை நேரில் காண வருவோர் எண்ணிக்கை 17 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரினா பே மிதக்கும் மேடையை மறுசீரமைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பே கிராண்ட்ஸ்டேண்ட் மூடப்படுவதே இதற்குக் காரணம் என ஏற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
மான்செஸ்டர்: நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் பின்னால் சென்றது மான்செஸ்டர் யுனைடெட். ஆனால் அபாரமாக மீண்டுவந்து 3-2 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது.
பிரைட்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் எதிர்பாரா விதமாக பிரைட்டனை வென்றுள்ளது வெஸ்ட் ஹேம் யுனைடெட். 3-1 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் வெற்றி பெற்றது.