எரிபொருள்

விமானப் போக்குவரத்துத்துறையில் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சாங்கி விமான நிலையத்தின் வாகனங்களுக்கு ஓராண்டு சோதனைத் திட்டமாகப் புதுப்பிக்கத்தக்க டீசல் எரிபொருள் பயன்படுத்தப்படும்.
பசுமையான கடல்துறை எரிபொருள்களை நோக்கிய அதன் நடவடிக்கையில், சிங்கப்பூர் இவ்வாண்டு இறுதிக்குள் மெத்தனால் கடல்சார் விநியோகத்திற்கான உரிம விண்ணப்பங்களைத் தொடங்கும்.
பெர்லின்: உலகெங்கும் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியான கரியமில வாயுவின் பெரும்பகுதிக்கு படிம எரிபொருள், சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 57 நிறுவனங்களே பொறுப்பு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நியூயார்க்: 20 அடுக்குகள்! கிட்டத்தட்ட 8,000 பயணிகளுடன் 2,350 பணியாளர்களை ஏற்றிச் செல்லும் திறன். எண்ணற்ற ஆடம்பர அம்சங்கள்.
துபாய்: காலத்துக்கு ஒவ்வாத எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருள்களை உலகம் கைவிடவேண்டும் என்று துபாயில் புதன்கிழமை ஒன்றுகூடிய 200க்கும் மேற்பட்ட நாடுகள் அழைப்பு விடுத்து உள்ளன.