வானூர்தி

தோக்கியோ: ஜப்பான், இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் கடலடி வானூர்திகளைச் (ஏயுவி) சோதித்துப் பார்க்கவிருப்பதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வானூர்திகள் இயங்கும் ‘ஸ்மார்ட் சிட்டீஸ்’ஸை உருவாக்க ‘சிஎன்ஆர்எஸ்’ எனும் பிரெஞ்சு ஆய்வு நிலையத்துடனும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்துடனும் இணைந்து ‘டெகாட்’ திட்டத்தை ‘தேலஸ்’ நிறுவனம் மேற்கொள்கிறது.
கியவ்: உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை ர‌ஷ்யா, உக்ரேனியத் தலைநகர் கியவ்வின் பல இடங்களில் வானூர்தித் தாக்குதல்களை நடத்தியது.
பாதுகாக்கப்பட்ட வட்டாரத்தில் சட்டவிரோதமாகப் படம் பிடித்ததற்காக 33 வயது நபர் சிக்கலில் சிக்கியிருக்கிறார்.
கோல்கத்தா: இந்தியாவில் புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஸ்கை ஏர் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம், ஆளில்லா வானூர்தி மூலம் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை விநியோகம் செய்யும் சேவையைத் தொடங்க உள்ளது.