விளையாட்டரங்கம்

உலகின் முன்னணி பாடகி டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சிக்கு சிங்கப்பூரில் பலத்த வரவேற்பு நிலவி வரும் நிலையில் பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் விளையாட்டு நிகழ்வுகளையும் நடத்த வாய்ப்புள்ள நாடாக குடியரசின் நிலையை வலுப்படுத்தவும் அதற்கான முயற்சிகளை வேகப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிடுகிறது.
லக்னோ: நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது ஷமிக்கு மேலும் ஒரு நற்செய்தி!
விளையாட்டு அரங்குகள், வசதிகளைக் கூடுதலானோர் பயன்படுத்த வகைசெய்வது, திடல்தட வீரர்கள், உடற்குறையுள்ள திடல்தட விளையாட்டு ஆகியவற்றுக்கு அரசாங்கம் முதலீடு செய்கிறது.
எளிய மக்கள் மென்பானங்களையும் தண்ணீரையும் மட்டும் அருந்தி மனநிறைவடைய வேண்டும்