தேசிய பூங்காக் கழகம்

சிங்கப்பூரின் தென்தீவுகளில் இரண்டாவது கடல்சார் பூங்கா அமைப்பதற்கான திட்டம் உருவாகிவரும் நிலையில், மக்கள் பலரால் கடலுக்கடியில் பரவிக் கிடக்கும் வளமான கடல்சார் வாழ்க்கையைக் காணும் வாய்ப்பு கிட்டும்.
‘ராஃபில்ஸ் பேண்டட் லேங்கர்’ எனும் குரங்கு முதல் முறையாக புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உள்ள வனவிலங்குப் பாலத்தில் காணப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் முழுவதும் 187 நிலப் பகுதிகள் தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
பிடோக் ரெசர்வார் பூங்கா வழியாக பாசிர் ரிஸ் பூங்காவுக்கும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கும் இடையே பொதுமக்கள் மிதிவண்டியில் செல்லவும் மெதுவோட்டத்தில் ஈடுபடவும் மாற்றுப் பாதை திறக்கப்பட்டுள்ளது.
புறாக்களின் எச்சங்களால் சுவர்கள், தரைகள் அசுத்தமடைகின்றன. அவை பல பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன என்ற புகார்கள் எழுந்துள்ளன.