வெப்பமயமாதல்

சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது.
துபாய்: ‘சிஓபி28’ எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாட்டு நிறுவனக் கருத்தரங்கு டிசம்பர் 1ஆம் தேதி துபாயில் தொடங்கியுள்ளது.
பாரிஸ்: கரியமிலவாயு வெளியேற்றம் இவ்வாண்டு சுமார் 1% அதிகரித்து என்றும் இல்லாத புதிய உச்சத்தை அடையும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரசல்ஸ் உலக வெப்பமயமாதல் அபாய நிலையை எதிர்நோக்கும் வேளையில் செப்டம்பர் மாதம் அதிக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது.
பாரிஸ்: புவி வெப்பமயமாதலைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறியதாக 32 ஐரோப்பிய நாடுகள்மீது மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் போர்ச்சுகலைச் சேர்ந்த ஆறு இளையர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.