குடிமைத் தற்காப்புப் படை

தீயை அணைக்கப் பயன்படுத்தப்படும் நீர்க்குழாய்களைக் கொண்டு நாய் விளையாட்டுப் பொம்மைகளைக் குடிமைத் தற்காப்புப் படை தயாரித்துள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகில், சென்ற வார இறுதியில் ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மற்றொருவர் கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் உயிருடன் மீட்கப்பட்டார். 
குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரி என்பவர், கடப்பிதழ்களில் முத்திரையிடுபவர் மட்டுமல்லர். அந்தப் பணியில் வாய்ப்புகளும் அனுபவங்களும் ஏராளம் என்கிறார் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த மூன்றாம் சார்ஜண்ட் கனகேஸ்வரி, 31.
கேலாங் ஈஸ்ட் சென்ட்ரலில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டில் சனிக்கிழமையன்று தீ மூண்டது.
சிங்கப்பூர் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் இணைந்து திங்கட்கிழமை பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தின.