சில்லறை விற்பனை

சிங்கப்பூரில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஊழியரணி உறுப்பினர்கள், ‘லிங்க்’ உறுப்பினர்கள் ஆகியோர் கட்டுப்படியான விலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க உதவ ஃபேர்பிரைஸ் குழுமம் $4.5 மில்லியனுக்கும் அதிக மதிப்பிலான விலைக் கழிவுகளை வழங்கவுள்ளது.
சிங்கப்பூரில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் சில்லறை விற்பனை கணிசமாகக் கூடியுள்ளது.
சிங்கப்பூரில் ஜனவரி மாதம் ஆண்டு அடிப்படையில் சில்லறை விற்பனை 1.3 விழுக்காடு அதிகரித்தது எனச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) சிங்கப்பூர் புள்ளி விவரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஆண்டு அடிப்படையில் சில்லறை விற்பனை 0.4 விழுக்காடு குறைந்தது.