ஓட்டப் பந்தயம்

லண்டன்: 2025ஆம் ஆண்டுக்கான லண்டன் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க 840,318 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அப்போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேஷ்வில்: உலகிலேயே மிகக் கடுமையான நெடுந்தொலைவு ஓட்டங்களில் ஒன்றான பார்க்லி நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்தை முடித்த முதல் பெண் எனும் பெருமை பிரிட்டிஷ் வீராங்கனை ஜாஸ்மின் பாரிசைச் சேரும்.
2023ஆம் ஆண்டில் 47 தனிநபர் ஓட்டப்பந்தயங்களில் தேசிய அளவில் 100 மீட்டர் சாதனையை ஆறு முறையும் 200 மீட்டர் சாதனையை நான்கு முறையும் படைத்த சாந்தி, 2024ஆம் ஆண்டிலும் வெற்றிகளைக் குவிக்க ஆயத்தமாகிவிட்டார்.
புதிய நாடு, புதிய தடையோட்ட சூழல், மட்டற்ற அனுபவம். சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் சென்ற மாதம் கிரீஸ் நாட்டுக்குச் சென்று, அங்கு நடந்த ‘ஸ்பார்டா ட்ரைஃபெக்டா’ தடையோட்டத்தில் தங்கள் உடல் வலிமையை வெளிப்படுத்தினர்.
சேலையில் ஓடி சாதித்த இந்தியாவின் பெண்மணி‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ 21.1 கிலோமீட்டர் அரை நெடுந்தொலைவோட்டத்தில் சேலை அணிந்து ஓடி மக்களை வியக்கச் செய்தார் ஸ்வாதி முகுந்த், 35.