பாலர் கல்வி

தங்களின் பிள்ளைகள் சரிவர பாலர் பள்ளி வகுப்புகளுக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதில் குறைந்த வருமானக் குடும்பங்கள் சவால்களை எதிர்நோக்குகின்றன.
சென்ற ஆண்டிறுதிக்குள் கைக்குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளப் போதுமான இடங்கள் இல்லாத பாலர்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்ததாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) தெரிவித்தார்.
பாலர் பள்ளி மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்பைப் சொல்லித் தருவது குறித்த யோசனை சிலருக்குப் பொருத்தம் இல்லாததாகத் தோன்றலாம்.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாகும், தவறான ‘அறிவியல்’ தகவல்களைக்கொண்ட யூடியூப் காணொளிகள் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படுவதாக பிபிசி நிறுவனம் அண்மையில் கண்டறிந்துள்ளது.
சிறு சிறு செயல்கள்கூட பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனும் கருத்தை சிறுவர்களிடத்தில் புகுத்துகிறது பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் ‘ஸ்டார்ட் ஸ்மால், ட்ரீம் பிக்’ (எஸ்எஸ்டிபி) இயக்கம்.