குழந்தைப் பிறப்பு

சோல்: தென்கொரியாவின் குறைந்த குழந்தை பிறப்பு விகிதத்துக்குத் தீர்வு காணும் வகையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மில்லியன் வொன் (S$99,000) ரொக்கச் சலுகை வழங்வது குறித்து அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
ரோம்: இத்தாலியின் பிறப்பு விகிதம், சென்ற ஆண்டு வரலாறு காணாத அளவில் குறைவாகப் பதிவானது.
சோல்: தென்கொரியாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் உலகிலேயே ஆகக் குறைவானது.
வரலாற்றில் இதுவரை கண்டிராத சரிவை சிங்கப்பூரின் ஒட்டுமொத்த குழந்தைப் பிறப்பு விகிதம் (டிஎஃப்ஆர்) சந்தித்துள்ளது.
தோக்கியோ: ஜப்பானில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.