புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

எஸ்ஜேவிஎன் எனப்படும் இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான எரிசக்தி உற்பத்தி நிறுவனம், 440 மெகாவாட் காற்றாலை-சூரியசக்தி மின்உற்பத்தித் திட்டத்தை சிங்கப்பூரின் செம்ப்கார்ப் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
‘செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரிஸ்’ நிறுவனம், 300 மெகாவாட் சூரியசக்தித் திட்டத்தை இந்திய அரசு நிறுவனமான என்எச்பிசியிடம் இருந்து பெற்றுள்ளது என்று வியாழக்கிழமை அது கூறியது.
ஜகார்த்தா: இந்தோனீசியா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் மாபெரும் முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
சிங்கப்பூரின் புவிவெப்ப ஆற்றலை மின்உற்பத்திக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை மதிப்பிடுவதற்காக தீவு முழுவதும் ஆய்வு ஒன்றை மேற்கொள்ளப் போவதாக எரிசக்திச் சந்தை ஆணையம் திங்கட்கிழமை தெரிவித்தது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் வீணா எனர்ஜி நிறுவனம், இந்தோனீசியாவின் ரியாவ் தீவில் 2 கிகாவாட் சூரியசக்தி உற்பத்தி செய்வதற்கான கட்டுமானத்தை 2026ஆம் ஆண்டு தொடங்கத் திட்டமிட்டுள்ளது.