இந்திய ராணுவம்

காரைக்கால்: பணியின்போது உயிரிழந்த காரைக்காலைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரேம்குமாரின் உடல் வெள்ளிக்கிழமை (மே 3) ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
புதுடெல்லி: சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் ஆயுத உதிரிப் பாகங்களை நேட்டோ அணியில் இல்லாத நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு ஜெர்மனி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அவ்வகையில், நேட்டோ அணியில் இல்லை என்பதால் இந்தியாவால் ஜெர்மனியிடம் இருந்து சிறிய ரக ஆயுதங்களை வாங்க முடியாமல் இருந்தது.
புதுடெல்லி: எளிதில் எடுத்துக் செல்லக்கூடிய பல இலக்குகளைத் தகர்க்கும் புதிய வகை வெடிகுண்டு கருவியை (டபிள்யுஇடிசி) ராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவில் பணியாற்றும் மேஜர் ஒருவர் உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளார்.
மாலத்தீவு: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறி உள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி: இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ராணுவத்துக்கு ஏறக்குறைய ரூ.8,000 கோடியில் 34 துருவ் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.