வாழ்வும் வளமும்

உடலில் உள்ள எவ்வித சிறு குறைபாட்டையும் விரைவில் கண்டறிந்தால், அதனால் ஏற்படும் பெரும் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். குறிப்பாக, குழந்தைகளிடம் சிறு மாற்றம் தென்பட்டாலும், அதனை கவனித்து உரிய கவனம் அளித்தால் மீள்வது எளிதாகும். கண் நலமும் அதற்கு விதிவிலக்கன்று.
உணவு,பானத்துறையில் பணியாற்றிய ஆதாம் (உண்மைப் பெயரன்று), மணவிலக்கு காலகட்டத்தில் அளவுகடந்த மன உளைச்சலுக்கு ஆளாகி போதைப்புழக்கத்திற்கு அடிமையானார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சரிகமப சீனியர்ஸ்’ நான்காம் பருவத்திற்கான நேர்முகத் தேர்வு மலேசியாவின் கோலாலம்பூரில் முதன்முறையாக நடைபெறவுள்ளது.
‘தபேலா முருகையா’ எனும் புனைபெயரில் அக்காலத்தில் தபேலா வாசித்துவந்த திரு நாகலிங்கம் வீரமுத்து, 78, இசையுலகில் புகழ் பெற்றவர். ஃபெப்ரா, சங்கம் பாய்ஸ், மறுமலர்ச்சி முதலிய இசைக்குழுக்களில் பல்லாண்டுகளாக வாசித்தவர்.
கோலாலம்பூரில் பிறந்து சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வளர்ந்த சங்கர் கணேஷ் ஸ்ரீதரன், சிறுவயதில் வறுமை காரணமாக உப்புத் தண்ணீர் கலந்த சோற்றைச் சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானவர்.