வாழ்வும் வளமும்

சமூக உண்டியல் அமைப்பின் 40வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, ‘ஃபுட் ஃபார் குட்’ எனும் சமையல் பயிலரங்கு மூலம் நிதி திரட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது. சமையல் கலைஞர்கள் தங்களது திறமைகளை ஒரு சிறந்த நோக்கத்திற்காக, சமூகத்திற்கு நன்மை பயக்கும் விதமாக பயன்படுத்துவது இந்நிகழ்வின் தனிச்சிறப்பு.
ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவிலின் 28வது ஆண்டு கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் விழா சனிக்கிழமை (ஜனவரி 6) நடைபெற்றது.
மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கிய ஒன்றுவிட்ட சகோதரர்கள், அவற்றைச் சமாளிக்க தங்கள் முதல் குத்துச்சண்டைப் போட்டிக்காக பயிற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றனர்.
2008ல் தினேஷ் குமார் தங்கவேலு இரு மாடி படிக்கட்டுகளை ஏறியதும் அவருக்கு மூச்சுவாங்கியது.
இளம் வயதிலிருந்தே சுயதொழில் மீதும் தொழில்நுட்பம் மீதும் தீவிர ஈடுபாடு கொண்ட 47 வயது கிருஷ்ணமணி கண்ணன், அன்று கண்ட கனவு தற்போது நனவாகி வருகிறது.