சிங்டெல் செயலி செயலிழந்தது

மென்பொருள் குறைபாடு காரண மாக சிங்டெல் நிறுவனத்தின் கைபேசி செயலி செயலிழந்தது. நேற்றுக் காலை அந்நிறுவனத் தின் பல வாடிக்கையாளர்கள் செயலியைப் பயன்படுத்த முடிய வில்லை. அதே சமயத்தில் மற்ற வாடிக்கையாளர்களின் சொந்த விவரங்களையும் அது காட்டிய தாகக் கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் களின் தனிப்பட்ட விவரங்கள் குறித்து கேள்வி எழுந்தது.

திங்கட்கிழமை இரவே வாடிக் கையாளர்கள் ‘மைசிங்டெல்’ செயலியில் தங்களுடைய கணக்கில் நுழையாமல் மற்ற வரின் கணக்கில் நுழைந்து பல விவரங்களைப் பார்க்க முடிந்தது என்று கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை நேற்றுக் காலையும் தொடர்ந்தது. இதற்கிடையே மென்பொருள் கோளாறு காரணமாக தவறான விவரங்கள் வெளியானதால் செயலி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சிங்டெல் கூறியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்

குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்

12 Nov 2019

குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது