சிங்கப்பூருக்கு A350 விமானம்

சிங்கப்பூர் A350 ரக முதல் விமானத்தை இன்று பெற இருக்கிறது. விமானத்தை நேற்று சிங்கப்பூர் பெற்றது. பிரான்சில் டூலூஸ் நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் புதிய A350=900 விமனாத்துடன் காட்சி தருகிறார்கள். இந்த விமானத்தை ஆம்ஸ்டர்டாம் நகருக்கு நீள்வழிச் சேவையாக மே 9ஆம் தேதி முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அன்றாடச் சேவையில் ஈடுபடுத்தும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்