தண்ணீர்ச் சிக்கனம்

தண்ணீரின் முக்கியத்தை உணர்த்தி அதை விரயமாக்காமல் அளவோடு, சிக்கனமாக, விவேகமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கு எடுத்துச் சொல்லிப் போதிக்க நேற்று தண்ணீர் பங்கீட்டுப் பயிற்சி நடந்தது. புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் நடந்த பயிற்சியில் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்குச் செய்முறைப் பயிற்சி மூலம் போதித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்