பார்சலோனா சாதனை

லய­­­னல் மெஸ்­­­ஸி­­­யும் அவ­­­ரது பார்சலோனா காற்­­­பந்­­­துக் குழு­­­வும் நேற்று முன்­­­தி­­­னம் மட்­­­ரிட்­­­டில் நடந்த ஆட்­­­டத்­­­தில் ராயோ வெலி­­­க­­­னோவை 5=1 என்ற கோல்­­­க­­­ணக்­­­கில் வென்று சரித்­­­தி­­­ரம் படைத்­­­துள்­­­ள­­­னர். தொடர்ந்து 35 ஆட்டங் களில் தோல்விபெறாமல் புதிய ஸ்பானிய சாதனையை பார்சலோனா படைத்துள் ளது. இதன் மூலம் ரியல் மட்­­­ரிட்­­­டின் 30 ஆண்­­­டு­­­களுக்கு முந்தைய சாத னையை பார்­­­சி­­­லோனா குழு முறி­­­ய­­­டித்­­­துள்­­­ளது. இந்த ஆட்­­­டத்­­­தில் லய­­­னல் மெஸ்ஸி (படத்தில் வலது) தனது சக ஆட்­­­டக்­­­கா­­­ரர்­­­க­­­ளான நெய்­­­மார், லுயிஸ் சுவ­­­ரெஸ் ஆகி­­­யோ­­­ருக்கு வாய்ப்­­­பு­­­களை ஏற்­­­படுத்­­­தித்­­­த­­­ரு­­­வ­­­தற்கு கடுமை­­­யாக உழைத்து பார்­­­சி­­­லோனா­­­வின் வெற்­­­றிக்­­­குக் கார­­­ண­­­மா­­­யி­­­ருந்தார்.

மத்­­­திய திடல் ஆட்­­­டக்­­­கா­­­ர­­­ரான ஐ­­­வன் ரகி­­­டிக் ஆட்டத் தின் முதல் கோலைப் போட்­­­டார். தொடர்ந்து இரண்டா­­­வது, மூன்றா­­­வது, நான்கா­­­வது கோல்­­­களை மெஸ்ஸி போட்டார். இறு­­­தி­­­யாக அர்னா துரான் ஆட்­­­டத்தை முடித்து வைத்­­­தார். ராயோ குழு­­­வின் அதி­­­ரடி ஆட்­­­டக்­­­கா­­­ரர் அல்­­­பெர்ட்டோ மனுச்சோ ஒரே ஒரு கோல் போட்­­­டார். லீகில் 11 ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் வேளையில் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் பட்டியலில் முன்னணியில் உள்ளது.

 

ஸ்பெ­யி­னின் மட்­ரிட் நக­ரின் வேலி­காஸ் விளை­யாட்டு மைதா­னத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் பார்­சி­லோனா  குழு­வும் ராயோ வெலி­கா­னோ­வும் மோதின. அதில் பார்­சி­லோனா 5-1 என்ற­கோல் கணக்­கில் வென்றது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்