மாற்றப் போனவர் மாயமானார்; ரூ.25,000 இழந்து தவித்த பெண்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வங்கியில் பணம் மாற்றித் தருவதாகக் கூறி 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கெள்ளையடித்துச் சென்ற நபரை போலிசார் தேடி வருகின் றனர். அறந்தாங்கியை அடுத்த துவரடிமனை கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அப்பகுதியில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணம் மாற்றித் தருவதாக அவரிடம் கூறி 25 ஆயி ரம் ரூபாய் பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார். ஆனால், பல மணி நேரமாகியும் அவர் திரும்பி வராததால் போலிசாரிடம் சித்ரா புகார் அளித்தார். இதையடுத்து, 25 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய நபரை போலிசார் தேடி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!