மிட் ரோம்னியுடன் ஆலோசிக்க டிரம்ப் திட்டம்

நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் தமது அமைச்சரவை உறுப் பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் வேளையில் குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் மிட் ரோம்னியை சந்தித்துப் பேச டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் வேட்பாளர் மிட் ரோம்னி. தேர்தல் தோல்விக்குப் பிறகு குடியரசுக் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்து வரும் ரோம்னி, திரு டிரம்பை குறை கூறி வருபவர். இந்நிலையில் மிட் ரோம்னியை திரு டிரம்ப் சந்தித்துப் பேச திட்ட மிட்டிருப்பதாக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!