‘கதைக்கு தேவையெனில் கவர்ச்சிக்கும் தயார்’

கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நான் எந்நேரமும் கவர்ச்சியாக நடிப்பதற்குத் தயாராகவே உள் ளேன் என்று கவர்ச்சி நடிப்பிற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார் லாவண்யா திரிபாதி. அந்த இயக்குநர்கள் தமன்னா போன்று கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருந்தால் வாய்ப்பை அள்ளி வழங்க தாங்களும் தயார் என்று உறுதியாகக் கூறிவிட, “கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. நானும் தயாராகவே உள்ளேன்,” என்று கூறினாராம். ஆக ‘மாயவன்’ வெற்றி பெற்றால் தமிழில் லாவண்யா திரிபாதியின் வெற்றிச் சுற்று ஆரம்பமாகிவிடும் என்று கோலிவுட் வட்டாரங்களில் தகவல் புகைகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கதிர் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜடா’. இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். படம்: ஊடகம்

17 Nov 2019

புதிய அனுபவத்தை தர வருகிறது ‘ஜடா’

விக்ரம் மகன் துருவ், பனித்தா சந்து. படம்: ஊடகம்

17 Nov 2019

‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்

நயன்தாராவின் தீவிர ரசிகை என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

17 Nov 2019

நயன்தாராவைப் பாராட்டும் இளம் நாயகி