காரைக்குடியில் 30 பேருக்கு வைரஸ்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சந்தைபேட்டை, கணேசபுரத்தில் வைரஸ் காய்ச்சலால் முப்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30 பேரும் காரைக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.