முழுமையாக அச்சாகாத ரூபாய்

நோட்டுகளால் பீதி மும்பை, திமாப்பூர் ஆகிய இடங் களில் உள்ள ஏடிஎம்களில் காத்திருந்து எடுக்கப்பட்ட புதிய ரூ. 500, ரூ. 2,000 நோட்டுகள் முழுமையாக அச்சாகாமல் இருந் ததால் மக்கள் பீதியுற்றனர். இவற்றை வங்கிகளில் சென்று மாற்ற வேண்டுமே என பலர் எரிச்சலுற்றனர். படம்: இணையம்