தனு‌ஷிற்கு ஜோடியாகிறார் சுப்புலெட்சுமி

தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. வேலையில்லாப் பட்டதாரிகளின் வலிகளை எடுத்துக் காட்டிய இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வசூலை வாரிக் குவித்தது. படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக தனுஷ் அண்மையில் அறிவித்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் ‘வேலையில்லாப் பட்டதாரி2’ படத்தில் கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்க இருக்கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்