நீரிழிவு நோய்த் தடுப்பு முயற்சிகளில் இளையர்கள்

வில்சன் சைலஸ்

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு நோயைத் தடுப்பது, உயர் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆரோக்கிய மான வாழ்க்கை முறையைப் பின் பற்றுவதில் உள்ள சவால்கள் ஆகியன பற்றி இளையர்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

சுகாதார அமைச்சுடன் இணைந்து சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆக அண்மையில் தொடங்கிய நீரிழிவு நோய்த் தடுப்பு தொடர்பான கலந்துரையா டல்களின் ஓர் அங்கமாக இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. போதிய தூக்கமின்மை, அதிக மன உளைச்சல், உடற்பயிற்சிக்கு நேரத்தைத் திட்டமிட இயலாதது போன்றவை உயர் கல்வி நிலை யங்களில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச் சினைகள் எனக் கலந்துரையா டலில் பங்கேற்ற பெரும்பான்மை யினர் கூறினர்.

கலந்துரையாடலின் ஒரு பகுதியாக ஆரோக்கிய 'சேன்ட்விச்' தயாரிக்கும் போட்டியும் இளையர்களுக்கு நடத்தப்பட்டது. படத்தில் குழுவினருடன் சேர்ந்து ஆரோக்கிய ரொட்டி உணவைத் தயாரிக்கும் டில்ஃபர் நிஷாவும் சிவநந்தினியும் (இடமிருந்து இரண்டாவது, மூன்றாவது). படம்: சுகாதார மேம்பாட்டு வாரியம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!