பிரதமர் லீ: சமுதாய விரிசலை தவிர்க்க வேண்டும்

சிங்கப்பூர் மக்களிடையே ஓர் அடையாள உணர்வையும் ஒற் றுமை உணர்வையும் வளர்ப்பதன் மூலம் அண்மைய அமெரிக்க அதிபர் தேர்தல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பொது வாக்கெடுப்பு ஆகியவற்றில் தெரிந்த ஆழமான சமுதாய விரிசலை சிங்கப்பூரில் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன்  லூங் வலியுறுத்தியுள்ளார். “இதற்கு மாய வழிமுறை ஏதுமில்லை.

மக்களுக்காக செயல்படக்கூடிய கொள்கை களை அரசாங்கம் நடைமுறைப் படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார். பெரு நாட்டில் நடந்த ஆசிய பசிபிக் வட்டார நாடுகளின் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டின் நிறைவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்காவில் நகரங்களி லும் கரையோரப் பகுதிகளிலும் ஜனநாயகக் கட்சியினர் அதிக அளவில் உள்ளனர். மத்திய மேற்கு, மையக் குடியிருப்பு பகுதிகளில் குடியரசுக் கட்சியி னர் நிறைந்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரில் உள்ள அனைத்து  குடிநுழைவு சோதனைச்சாவடிகளிலும் 2025ஆம் ஆண்டுக்குள் கைரேகை, முக அடையாளம், கண் ஆகியவற்றை 'ஸ்கேன்' செய்து தானியக்க குடிநுழைவு சோதனை முறை கடைப்பிடிக்கப்படும். கோப்புப்படம்

13 Nov 2019

அனைத்து குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் 2025க்குள் தானியக்க குடிநுழைவுச் சோதனை

போலிஸ் அலுவலக வளாகத்துக்குள் காலை 8.40 மணியளவில் நடந்து சென்ற ஓர் ஆடவர், அலுவலகம் ஒன்றின் முன்பாக வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டது. படம்: இபிஏ

13 Nov 2019

போலிஸ் தலைமையகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி, அறுவர் காயம்

பிடோக் வட்டாரத்தில் இன்று மதியவாக்கில் புகைமூட்ட நிலவரம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

சுகாதாரமற்ற நிலையை எட்டியது காற்றின் தரம்