அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப்பின் வெற்றி காரணமாக வளர்ந்து வரும் நாடு களில் உள்ள சொத்துகளை முத லீட்டாளர்கள் அவசர அவசரமாக விற்று வருகின்றனர்.
இதன் காரணமாக சிங்கப்பூர் நாணயத் துக்கு எதிரான மலேசிய ரிங்கிட் டின் மதிப்பு ஓராண்டு காணாத வீழ்ச்சியாக ஒரு சிங்கப்பூர் டாலருக்கு 3.12 ரிங்கிட் என வீழ்ச்சி கண்டுள்ளது.