சீனாவில் 56 வாகனங்கள் மோதிய விபத்தில் 17 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவில் 56 வாகனங் கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாக ஊடகத் தகவல்கள் கூறின. சீனாவின் ஷாங்சி மாநிலத் தில் திங்கட்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. அங்கு தற்போது பனி மற்றும் மழைக் காலமாக இருப்பதால் அந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப் படுகிறது. பெய்ஜிங் நகரையும் குன்மிங் நகரையும் இணைக் கும் விரைவுச் சாலையில் அந்த வாகனங்கள் மோதிக்கொண்ட தாக சின்ஹுவா தகவல் கூறி யது. அந்த விபத்தில் 37 பேர் காயம் அடைந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!